நவராத்திரி சினேகிதி பரிசுப்போட்டி முடிவு
September 29th, 2008சேவைமேஜிக் பரிசு: மஞ்சுளா ரமேஷ்-n சினேகிதி நடத்தும் நவராத்திரி சமையல் குறிப்புப் போட்டி.
August 31st, 2008SevaiMagik Available in Trichy and Karur
August 16th, 2008SevaiMagik expands into Central Tamilnadu. SevaiMagik Automatic Sevai Cooker is now available from the following prestigious dealers in Trichy-Karur region
Trichy:
Mangal & Mangal
25,N.S.B. Road,
Tiruchirapalli – 620 002
Ph: 0431 2702755Sri Aruna Stores
69, N.S.B. Road,
Trichy - 620 002.
Ph: 0431 2701478
Karur:
Ravi Eversilver Mart
213,Jawahar Bazaar,
Karur – 639 001
Ph: 04324–260453.Sri Vasavi Metal Mart
Jawahar Bazaar,
Karur – 639 001K.N.Viswanatha Chettiyar & Co.,
239, Jawahar Bazaar, Opp,Taluk Office,
Karur – 639 001
Ph:04324 262537ThiruMurugan Metals
221, Jawahar Bazaar, Opp,Taluk Office,
Karur – 639 001.
Ph: 04324 652462.
More and more dealers are added to SevaiMagik network. Watch http://sevaimagic.com/blogs/2008/01/25/sevaimagik-dealers-network/ for updated list of dealers in your area.
சேவைமேஜிக் குக்கர்கள் 1000-ஐத் தாண்டியது
May 28th, 2008இன்று சேவைமேஜிக் தானியங்கி சேவை குக்கர் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியது: 1000-ஆவது சேவைமேஜிக் இன்று நியூஹோம் தொழிலகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது. இந்த வாரம் சேவைமேஜிக் தன் பொது வெளியீட்டின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகையில் இது மேலும் சிறப்பான செய்தியாகிறது. அத்துடன், இந்த வாரத்தில் சேவை மேஜிக் தமிழகத்தின் தலைநகரில் தன் பாதங்களைப் பதித்துள்ளது.
முதல் 500 சேவைமேஜிக் குக்கர்களைத் தயாரிக்க சுமார் 250 நாட்கள் பிடித்தன. அடுத்த 500-ஐ சுமார் 100 நாட்களில் நியூஹோம் தயாரித்தது. வரும் மூன்றாவது 500-ஐ 60 நாட்களிலும், நான்காவது 500-ஐ 30 நாட்களிலும் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நியூஹோம், தன் வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.






Posts

