கோவை கொடீசியா பொருட்காட்சி வளாகத்தில் நடக்கும் ஷாப்பர்ஸ் காலரி எக்ஸ்போ என்ற பொருட்காட்சியில் நியூஹோம் இன்னோவேஷன்ஸ் தங்கள் முதல் புதுமைத் தயாரிப்பான சேவைமேஜிக் தானியங்கி குக்கரை அறிமுகப்படுத்தினார்கள். பொருட்காட்சிக்கு வந்திருந்தவர்களிடையே சேவைமேஜிக் பெரும் வரவேற்பைப் பெற்றது.
This entry was posted
on Friday, May 25th, 2007 at 10:18 am and is filed under செய்தி.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
May 28th, 2008 at 10:47 pm
[…] சேவைமேஜிக் தன் பொது வெளியீட்டின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகையில் இது மேலும் சிறப்பான செய்தியாகிறது. […]