சேவைமேஜிக் சில்லரை விற்பனை நிலையம்
நியூஹோம் இன்னோவேஷன்ஸ் பிரை. லிட். கோவை, டாடாபாத்தில் அமைந்துள்ள தங்கள் விற்பனை அலுவலகத்தில் சேவைமேஜிக் சேவை குக்கரின் சில்லரை விற்பனையைத் தொடங்கியுள்ளார்கள். கீழ்க்கண்ட முகவரியில் செயல்விளக்கமும், விற்பனையும் நடைபெறும்.
46-A, எட்டாவது வீதி (ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் எதிரில்)
100 அடி சாலையில் பிரியும் (அழகேந்திரன் பஜாஜ் ஷோரூம் அருகில்)
டாடாபாத்
கோவை 641012
தொலைபேசி: (422) 320 6188
எல்லா முக்கிய கிரெடிட் கார்டுகளும் ஏற்றுக் கொள்ளப்படும்.

Posts

