கோவையில் அங்காடிகள் மூலம் சேவைமேஜிக் விற்பனை தொடக்கம்

இதுநாள்வரை நியூஹோம் சேவைமேஜிக் தானியங்கி சேவை குக்கர் தயாரிப்பாளரின் நேரடி விற்பனை மூலம் மட்டுமே நடைபெற்றது. 2008 புத்தாண்டு தினத்திலிருந்து கோவையில் பெருமை மிக்க ஐந்து அங்காடிகளில் சேவைமேஜிக் கிடைக்கிறது.

அவை::

  1. என். மகாலிங்கம் & கோ, 468, டாக்டர் நஞ்சப்பா ரோடு, போன்: 223 2809
  2. ஜே. எஞ்சினீயரிங் கார்ப்பரேஷன்,ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு, போன்: 221 7766
  3. கே. எஸ். ஷெட்டி & கோ. 460, டாக்டர் நஞ்சப்பா ரோடு, போன்: 223 4445
  4. மோகன் ரேடியோஸ், 124 ஒப்பணக்கார வீதி, போன்: 239 2789
  5. மயூரா ரேடியோஸ்: 585, திருச்சி சாலை, சிங்கநல்லூர் போன்: 257 3064 (மற்றும் பெரியநாயக்கன்பாளையம் & கணபதி)

விரைவில் கோவை மாவட்டத்தின் மற்ற நகரங்களிலும் சேவைமேஜிக் குக்கர் விற்பனை தொடங்கும். வாடிக்கையாளர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

One Response to “கோவையில் அங்காடிகள் மூலம் சேவைமேஜிக் விற்பனை தொடக்கம்”

  1. SevaiMagik Blog » Blog Archive » உடுமலைப்பேட்டையில் சேவைமேஜிக் விற்பனை Says:

    […] கோவை, பொள்ளாச்சி நகரங்களை அடுத்து உடுமலையிலும் சேவைமேஜிக் தானியங்கி குக்கர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட பிரபலமான வீட்டு உபயோக சாதனங்களின் விற்பனையாளர்கள் மூலம் சேவைமேஜிக்கை வாங்கலாம்: […]

Leave a Reply