உடுமலைப்பேட்டையில் சேவைமேஜிக் விற்பனை
கோவை, பொள்ளாச்சி நகரங்களை அடுத்து உடுமலையிலும் சேவைமேஜிக் தானியங்கி குக்கர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட பிரபலமான வீட்டு உபயோக சாதனங்களின் விற்பனையாளர்கள் மூலம் சேவைமேஜிக்கை வாங்கலாம்:
- உமா ட்ரேடர்ஸ், 27, பசுபதி வீதி, போன்: 225388
- காளியம்மன் ஏஜன்சீஸ், 234, பொள்ளாச்சி சாலை, போன்: 226917
- காளீஸ் எலக்ட்ரானிக்ஸ், 39, வ.உ.சி. வீதி, போன்: 224325
விரைவில் திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பிற நகரங்களிலும் சேவைமேஜிக் கிடைக்கும். ஈரோடு, சேலம் நகரங்களிலும் இம்மாத இறுதிக்குள் விற்பனை தொடங்கும்.

Posts

