சேவைமேஜிக் ஏற்றுமதி தொடக்கம்
Friday, May 9th, 2008
பலரும் தங்கள் சொந்தப் பயனுக்காக, தங்கள் சொந்தங்களுக்காக என்று சேவைமேஜிக்கை அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து, அமீரகம் போன்ற நாடுகளுக்கு எடுத்துச்சென்றிருகிறார்கள். முதன்முறையாக ஒரு வணிக நிறுவனம் கொள்முதல் செய்து மொத்தமாக சேவைமேஜிக் ஏற்றுமதியானது இந்த வாரம் நடந்தேறியது. சிங்கப்பூருக்காக 200 சேவைமேஜிக்குகள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு சென்ற மே 6ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேலும் பல நாடுகளிலிருந்து ஏற்கனவெ விசாரணைகள் பேச்சுவார்த்தையில் உள்ளன. விரைவில் உலகின் தமிழர் வாழும் மேலும் பலைடங்களிலும் சேவைமேஜிக் தன் எல்லையை விரிவாக்கும்.
சிங்கப்பூர், மலேசியாவில் வாழும் ஆர்வமுள்ள அன்பர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
CUTECH SOLUTIONS & SERVICES PTE LTD
# 04 - 33Q, IMM Building,
2 Jurong East Street 21,
CTCT:
Phone:
Singapore 609601
(+65) 689 63556


Posts

