Archive for the ‘செய்தி’ Category
சேவைமேஜிக் பரிசு: மஞ்சுளா ரமேஷ்-n சினேகிதி நடத்தும் நவராத்திரி சமையல் குறிப்புப் போட்டி.
Sunday, August 31st, 2008சேவைமேஜிக் குக்கர்கள் 1000-ஐத் தாண்டியது
Wednesday, May 28th, 2008இன்று சேவைமேஜிக் தானியங்கி சேவை குக்கர் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியது: 1000-ஆவது சேவைமேஜிக் இன்று நியூஹோம் தொழிலகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது. இந்த வாரம் சேவைமேஜிக் தன் பொது வெளியீட்டின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகையில் இது மேலும் சிறப்பான செய்தியாகிறது. அத்துடன், இந்த வாரத்தில் சேவை மேஜிக் தமிழகத்தின் தலைநகரில் தன் பாதங்களைப் பதித்துள்ளது.
முதல் 500 சேவைமேஜிக் குக்கர்களைத் தயாரிக்க சுமார் 250 நாட்கள் பிடித்தன. அடுத்த 500-ஐ சுமார் 100 நாட்களில் நியூஹோம் தயாரித்தது. வரும் மூன்றாவது 500-ஐ 60 நாட்களிலும், நான்காவது 500-ஐ 30 நாட்களிலும் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நியூஹோம், தன் வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
சேவைமேஜிக் ஏற்றுமதி தொடக்கம்
Friday, May 9th, 2008
பலரும் தங்கள் சொந்தப் பயனுக்காக, தங்கள் சொந்தங்களுக்காக என்று சேவைமேஜிக்கை அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து, அமீரகம் போன்ற நாடுகளுக்கு எடுத்துச்சென்றிருகிறார்கள். முதன்முறையாக ஒரு வணிக நிறுவனம் கொள்முதல் செய்து மொத்தமாக சேவைமேஜிக் ஏற்றுமதியானது இந்த வாரம் நடந்தேறியது. சிங்கப்பூருக்காக 200 சேவைமேஜிக்குகள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு சென்ற மே 6ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேலும் பல நாடுகளிலிருந்து ஏற்கனவெ விசாரணைகள் பேச்சுவார்த்தையில் உள்ளன. விரைவில் உலகின் தமிழர் வாழும் மேலும் பலைடங்களிலும் சேவைமேஜிக் தன் எல்லையை விரிவாக்கும்.
சிங்கப்பூர், மலேசியாவில் வாழும் ஆர்வமுள்ள அன்பர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
CUTECH SOLUTIONS & SERVICES PTE LTD
# 04 - 33Q, IMM Building,
2 Jurong East Street 21,
CTCT:
Phone:
Singapore 609601
(+65) 689 63556
உடுமலைப்பேட்டையில் சேவைமேஜிக் விற்பனை
Thursday, March 6th, 2008கோவை, பொள்ளாச்சி நகரங்களை அடுத்து உடுமலையிலும் சேவைமேஜிக் தானியங்கி குக்கர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட பிரபலமான வீட்டு உபயோக சாதனங்களின் விற்பனையாளர்கள் மூலம் சேவைமேஜிக்கை வாங்கலாம்:
- உமா ட்ரேடர்ஸ், 27, பசுபதி வீதி, போன்: 225388
- காளியம்மன் ஏஜன்சீஸ், 234, பொள்ளாச்சி சாலை, போன்: 226917
- காளீஸ் எலக்ட்ரானிக்ஸ், 39, வ.உ.சி. வீதி, போன்: 224325
விரைவில் திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பிற நகரங்களிலும் சேவைமேஜிக் கிடைக்கும். ஈரோடு, சேலம் நகரங்களிலும் இம்மாத இறுதிக்குள் விற்பனை தொடங்கும்.





Posts

