Archive for the ‘செய்தி’ Category

சேவைமேஜிக் வானொலி விளம்பரங்கள்

Saturday, January 5th, 2008

இரு வானொலி விளம்பரங்கள் சேவைமேஜிக் குக்கருக்காக வெளியிடப்பட்டுள்ளன. அவை:

1. இரு பெண்களின் உரையாடலாக:

Sevai magic Conver…

2. ஒரு பாடலும் அறிவிப்புமாக:

Sevai magic Kovai …

கோவையிலிருந்து இயங்கும் சூரியன் பண்பலை, ஹெல்லோ பண்பலை வழியாக இவ்விளம்பரங்கள் தற்போது ஒலிபரப்பாகின்றன. இவை கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும், சேலம், நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் கேட்கக் கூடியன.

கோவையில் அங்காடிகள் மூலம் சேவைமேஜிக் விற்பனை தொடக்கம்

Saturday, January 5th, 2008

இதுநாள்வரை நியூஹோம் சேவைமேஜிக் தானியங்கி சேவை குக்கர் தயாரிப்பாளரின் நேரடி விற்பனை மூலம் மட்டுமே நடைபெற்றது. 2008 புத்தாண்டு தினத்திலிருந்து கோவையில் பெருமை மிக்க ஐந்து அங்காடிகளில் சேவைமேஜிக் கிடைக்கிறது.

அவை::

  1. என். மகாலிங்கம் & கோ, 468, டாக்டர் நஞ்சப்பா ரோடு, போன்: 223 2809
  2. ஜே. எஞ்சினீயரிங் கார்ப்பரேஷன்,ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு, போன்: 221 7766
  3. கே. எஸ். ஷெட்டி & கோ. 460, டாக்டர் நஞ்சப்பா ரோடு, போன்: 223 4445
  4. மோகன் ரேடியோஸ், 124 ஒப்பணக்கார வீதி, போன்: 239 2789
  5. மயூரா ரேடியோஸ்: 585, திருச்சி சாலை, சிங்கநல்லூர் போன்: 257 3064 (மற்றும் பெரியநாயக்கன்பாளையம் & கணபதி)

விரைவில் கோவை மாவட்டத்தின் மற்ற நகரங்களிலும் சேவைமேஜிக் குக்கர் விற்பனை தொடங்கும். வாடிக்கையாளர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

வளர்தொழில் நவம்பர்-2007 இதழில் சேவைமேஜிக்

Monday, November 12th, 2007

படத்தின் மேல் க்ளிக்கி பெரிதாக்கலாம். திரு. மா. சிவகுமார், திரு. ஜெயகிருஷ்ணன், திரு. முத்துப்பாண்டிஆகியோருக்கு நியூஹோமின் நன்றி.

valarthozhil cover

valarthozhil article page 1

valarthozhil article page 2

valarthozhil article page 3
©2007 ValarThozhil Publications Pvt Ltd.

25 சுவையான சேவை உணவுகள்: திருமதி மல்லிகா பத்ரிநாத்

Tuesday, November 6th, 2007

UPDATE:

This Book by Mrs. Mallika Badrinath is given as free gift to every SevaiMagik Customer. All products sold after Nov 3rd have this book included in the package.

கவனத்துக்கு

இந்த சமையல் குறிப்புப் புத்தகம் ஒவ்வொரு சேவைமேஜிக் குக்கருடன் பரிசாக அளிக்கப்படுகிறது.

நியூஹோம் சேவைமேஜிக்கின் வேண்டுகோளுக்கிணங்க தென்னிந்திய சமையல் கலையில் புகழ்பெற்ற வல்லுநராகிய திருமதி மல்லிகா பத்ரிநாத் அவர்கள் ஒரு பிரத்தியேகமான சேவை உணவுக் குறிப்புகள் புத்தகத்தை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு சேவைமேஜிக் வாடிக்கையாளருக்கும் தீபாவளி அன்புப் பரிசாக இந்தப் புத்தகத்தை வழங்குவதில் நியூஹோம் பெரு மகிழ்ச்சி அடைகிறது.

ஏற்கனவே சேவை மேஜிக் குக்கரை வாங்கிய வாடிக்கையாளர்கள் நியூஹோம் இன்னோவேஷன்சின் டாடாபாத் அலுவலகம் வந்து இந்தப் புத்தகத்தைப் பெற்றுப் பயனடைய வேண்டுகிறோம்

புத்தகத்தின் அட்டைப் படம் மற்றும் உள்ளடக்கம் இங்கே காட்டப்படுகிறது. விரைவில் இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பும் வெளியாகும்.

Recipe Book Wrapper - Front

Recipe Book Wrapper - Back

Recipe Book Index

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நண்பர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

நூடுல்ஸ் பயங்கரம் - நன்றி ‘குங்குமம்’ வார இதழ்

Saturday, October 20th, 2007

page1

(more…)