Leaflets for Distribution

January 8th, 2008

Click to see larger image:

Leaflet English front

Leaflet English Back

அமெரிக்கப் பெண்மணியின் ஆர்வம்

January 8th, 2008

தென்னிந்திய சமையல் வகைகளில் ஒன்றான சேவை எப்படி ஒரு அமெரிக்கப் பெண்மணிக்கு ஆர்வத்தைத் தூண்டியது? அமெரிக்காவின் இடாஹு மாநிலத்திலிருந்து இந்தியரல்லாத ஒரு பெண்மணி சேவைமேஜிக் தானியங்கி சேவை குக்கர் தனக்கு வேண்டும் என்று ஆர்வத்துடன் மடல் எழுதியிருந்தார். அவரின் மடலிலிருந்து ஒரு பகுதி கீழே:

You are correct; I am not of Indian origin. The reason I want a Seviamagik is to make healthful rice noodles. The recipes you show on your web site look delicious. There are many people here in the USA who are looking for a healthful way to make fresh products. It is my opinion that home cooks would love to use your machine, and also, some “fast food” places that serve all sorts of Asian noodles could make good use of the Sevaimagik for serving varieties of fresh made noodle dishes to their customers. This is only my opinion, but I believe it to be a correct one.

If you intend sometime to sell the Sevaimagik in the USA, I would suggest that you make available a line of mixes for the batter, as a lot of American customers who are not of Indian origin may not know how to make the batter. If not a packaged mix, perhaps some sort of instruction on making the batter or suggestion as to where to find batter mixes or ingredients if they are available at some Indian stores.

சேவைமேஜிக் தொலைக்காட்சி விளம்பரம்

January 5th, 2008

கேபிள் டிவியில் ஒளிபரப்ப ஒரு விளம்பரப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவை நகரில் இயங்கும் பாலிமர் சேனல் வழியாக தற்போது ஒளிபரப்பாகிறது. நேரங்கள் காலை: 7:00, 11:00, மாலை: 3:00, 7:00, 11:00

SevaiMagik Video Commercial

விரைவில் மற்ற  நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

SevaiMagik Video Commercial

January 5th, 2008

The following SevaiMagik video commercial (in Tamil) is being broadcast over Polimer channel in Coimbatore City.

SevaiMagik Video Commercial

சேவைமேஜிக் வானொலி விளம்பரங்கள்

January 5th, 2008

இரு வானொலி விளம்பரங்கள் சேவைமேஜிக் குக்கருக்காக வெளியிடப்பட்டுள்ளன. அவை:

1. இரு பெண்களின் உரையாடலாக:

Sevai magic Conver…

2. ஒரு பாடலும் அறிவிப்புமாக:

Sevai magic Kovai …

கோவையிலிருந்து இயங்கும் சூரியன் பண்பலை, ஹெல்லோ பண்பலை வழியாக இவ்விளம்பரங்கள் தற்போது ஒலிபரப்பாகின்றன. இவை கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும், சேலம், நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் கேட்கக் கூடியன.